Dr.Ramprasath home elecrical service

Welcome To


எச்சரிக்கை...

மின்சாரத்தால் டிஜிட்டல் கேமராவில் உள்ள flash மூலம் உடலுக்குச் செல்ல முடியுமா? 100% முடியும்...

மும்பையில் நடந்த உண்மை சம்பவம்... 21 வயதுடைய பொறியியல் மாணவன் தனது நண்பர்களுடன் கல்வி சுற்றுலா சென்றான். வீடு திரும்ப இவர்கள் இரயில்வே நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த போது அங்கிருந்த சிலர் group photo எடுத்துக் கொண்டிருந்தனர்.

அதை கண்டபின் இந்த மாணவனும் கையில் டிஜிட்டல் கேமராவை எடுத்துக்கொண்டான். அவனுக்கு அருகே 40,000 volt மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் மின்கம்பி இருந்தது. அவன் போட்டோ எடுக்க முயற்சி செய்தபோது 40,000 volt மின்சாரமானது கேமராவின் flash lite வழியாக அவனை தாக்கியது. உயிருக்கு போராடிய நிலையில் அவனை மருத்துவமனையில் சேர்த்தனர். சுய நினைவை இழந்த இரண்டு நாட்களில் உயிர் பிரிந்தான்... ஆகவே தோழர்களே!

Pls don't use mobile phone/digital camera-flash at railway stations or any other place, where there is a heavy electricity wire. This is for u r safety,,...........

யாரிடமாவது
தன்னை
ஒப்படைக்க நினைக்கும்
காற்றுதான்
எவரேனும்
ஒருவருக்கு உலகமாகிறது !

தனிமையை
நான் பிடித்து வைத்திருக்கிறேனா
இல்லை
தனிமை
என்னைப் பிடித்து
வைத்திருக்கிறதா !
புரியாமல்
தடுமாறுகிறது
கவிதை !

யாரிடம்
என்ன சேதி
சொல்லப்போகிறது
பனித்துளிகள்
இப்படி பறக்கிறதே ...